Monday, August 23, 2021

நவரசா (Series Review)

August 23, 2021 0 Comments


 
வலைத்தொடர்: நவரசா
மொழி: தமிழ்
கிளைக் கதைகள்: 9
கால அளவு: 30-45 நிமிடங்கள் (ஒவ்வொரு கிளைக் கதையும்)
வெளியீடு: 6 ஆகஸ்ட் 2021
வலையமைப்பு: நெட்பிளிக்ஸ்




நவரசா வலைத்தொடர் – இதில் ஒன்பது கிளைக் கதைகள் அடக்கம். நவரசா என்ற பெயருக்கு ஏற்றவாறு ஒன்பது உணர்ச்சிகளை மையப்படுத்தி ஒன்பது தனித்துவமான கதைகளை பல்வேறு இயக்குநர்கள் மற்றும் பல கலை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.  
ஜெயேந்திர பஞ்சபகேசனுடன் இணைந்து மணிரத்தினம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜிஸ் மூலமாக இத் தொடரைத் தயாரித்துள்ளார்.


1. எதிரி: (கருணா – Compassion)
விமர்சகர் மதிப்பீடு: 2.4/5



நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பின் ஒரு பின்விளைவுகளும் அதற்கு ஏற்றாற் போல் நண்பனோ அல்லது எதிரியோ உருவாகத்தான் செய்கிறார்கள் என்ற கருத்தையும் பதிய வைக்கிறது இக்கதை. 
நம் உணர்ச்சிகளில் கருணையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை இது.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் என அனைவரும் கணக்கச்சிதம். 

இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேலும் இக்கதைக்கு வலு சேர்த்திருப்பார்கள். திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.


2. சம்மர் ஆப் '92: ( ஹஸ்யா - Laughter)
விமர்சகர் மதிப்பீடு: 2.1/5




சிறுவயதில் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிட்ட ஒருவனின் வாழ்க்கையில் பல வருடங்களுக்கு பின் வெற்றி பாதையில் செல்கையில் அவன் படித்த பள்ளிக்கூடத்திற்கே சிறப்பு விருந்தினராக வருவதையும், அதில் அவன் பகிரும் அவனின் வாழ்க்கை நிகழ்வுகளை நகைச்சுவை கொண்டு அமைத்துள்ளனர். 


நடிகர்கள்: யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு என அனைவரையும் நல்ல பொருத்தமாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாற் போல் இருந்தாலும் அவர்கள் நடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே அமைந்துள்ளது. 


3.பிராஜெக்ட் அக்னி: (அற்புதா – Wonder)
விமர்சகர் மதிப்பீடு: 3.4/5


மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்ட ரகசியங்கள் பல உண்டு. அதை புரிந்து கொள்ள முற்பட்ட விஞ்ஞானி சந்திக்க நேரிடும் பின்விளைவுகளே இக்கதை. 

நடிகர்கள்: அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா என எல்லோரும் போட்டியிட்டு கட்சிதமாக நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் நரேன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார். மிகவும் நேர்த்தியான கதை என்றே கூற வேண்டும். 

4.பாயாசம் (பீபத்ஸா – Disgust) 
விமர்சகர் மதிப்பீடு: 2.3/5


சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களிடமோ அல்லது பார்த்து சில நேரங்களே ஆன ஒருவரிடமோ அவர் வளர்ச்சியைப் பொறுக்க இயலாமல் ஏற்படும் வெறுப்பு எப்படியெல்லாம் ஒருவரை வழிநடத்தும் என்பதே இதன் கதைக்களம்.


நடிகர்கள்: அதிதி பாலன், ரோகிணி, டெல்லி கணேஷ் அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளனர். 

ஏனோ கதை ஒரே இடத்திலேயே பயணிப்பது போல் அமைந்து சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. 

5.பீஸ் ( சாந்தி - Tranquility)
விமர்சகர் மதிப்பீடு: 2.3/5


வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் ஈழ தமிழர்கள் அமைதியாக வாழ்ந்திட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் போராடும் கதை.


நடிகர்கள்: பாபி சிம்ஹா , கௌதம் மேனன், மாஸ்டர் தருண், சனந்த் என எல்லா நடிகர்களையும் நன்கு தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

ஈழ மொழி முதல் அவர்கள் போராடும் இயல்பு வாழ்க்கை முறை வரை அனைத்தும் உண்மை நிகழ்வை பிரதிபலிப்பது போல் அமைந்தாலும் ஏதோ ஒன்று நம்மை இக்கதையிடம் ஈர்க்க தவறுகிறது.

6.ரௌத்திரம் (ரௌத்திரா – Anger) 
விமர்சகர் மதிப்பீடு: 2.8/5


அன்றாடம் வாழ்க்கை வாழ போராடும் சராசரி மனிதர்களுக்கும் ஆசைகள் உண்டு என்பதையும் அவரவர் ஆசைக்கு ஏற்ப வாழ நினைத்தாலும் இந்த சமுதாயம் அவர்களுக்கு தருகின்ற ஏற்க முடியாத வலியே ரௌத்திரமாக மாறிவிடும் என்பதை பிரதிபலிக்கிறது இக்கதை.

நம் உணர்ச்சிகளில் கோபத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. 

நடிகர்கள்: ரித்விகா, ஸ்ரீ ராம், அபிநயஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம் என அனைவரின் நடிப்பும் உட்சகட்டம். 

இயக்குனர் அரவிந்த்சாமி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

7.இன்மை (பயம் – Fear)
விமர்சகர் மதிப்பீடு: 3.4/5


நாம் தவறான ஒன்றை செய்கிறோம் என்று அறிந்தும் பேராசையின் காரணமாக அவற்றை செய்து முடித்த பின் என்றுமே நம்மை விடுபடாது ஒரு பயம் துரத்திக்கொண்டே இருக்கும் என்பதே கதைக்களம்.
மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கும் வண்ணமாகவும் சற்றும் யூகிக்க முடியாத முறையில் அமைந்துள்ள கதையே மிகப்பெரிய வலுவாகும். 

நடிகர்கள்: சித்தார்த், பார்வதி, பாவெல் நவகீதன், ராஜேஷ் பாலச்சந்திரன், அம்மு அபிராமி என்று ஒவ்வொருவரும் போட்டியிட்டு நடித்திருப்பார்கள்.

இயக்குனர் ரதிந்திரன் ஆர். பிரசாத் - இன் இயக்கம் மிகவும் பாராட்டுக்குரியது.

8.துணிந்தபின் (வீரா – Valour)
விமர்சகர் மதிப்பீடு: 2.4/5


வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் பொழுது நாம் இதுவரை கண்டிராத நமக்குள்ளே புதைந்துள்ள துணிச்சலை வெளிக்கொண்டு வர தருணம் தூண்டும் என்பதே கதைக்களம்.

நடிகர்கள்: அதர்வா, அஞ்சலி, கிஷோர் என அனைவரும் நல்ல தேர்வு.

இயக்குனர் சர்ஜுன் கதை நிகழும் இடங்களை நன்கு தேர்வு செய்து இருந்தாலும் ஏனோ இக்கதை நமக்கு வீரத்தை நன்கு பதிய வைத்திட தவறுகிறது.

9.கிட்டார் கம்பி மேலே நின்று (ஸ்ரீங்கரா – Romance)
விமர்சகர் மதிப்பீடு: 2.2/5



முதல் சந்திப்பிலேயே நம்மையும் மீறி ஒருவரிடம் ஈர்க்கப்படும் உணர்வை பிரதிபலிக்க முற்படுவதே இக்கதை. 

நடிகர்கள்: சூர்யா, பிரயாக மார்டின் என நல்ல தேர்வாக இருந்தாலும் இயக்குனர் கௌதம் மேனனின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தையும் இயக்குனர் மணிரத்னத்தின் ஓகே கண்மணி திரைப்படத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கியது போன்ற தோற்றம் உள்ளதால் இக்கதை நம்மை ஈர்க்க தவறுகிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் நன்கு ரசிக்கும் வண்ணம் இசையமைத்து பாடி இருப்பார். இக்கதை காதல் உணர்வை வெளிப்படுத்துவதை தவறவிட்டு ஏனோ நல்ல பாடல்களின் தொகுப்பாக மட்டும் திகழ்கிறது. 

Samsung 28L Convection Microwave Oven (Product Review)

August 23, 2021 0 Comments

 






My brother is fond of cooking. He always likes to tryout new varieties of dishes. He searched a lot about microwave oven for months and finally laid his hands on this oven.


Features of this oven include so many pre-programmed local recipes (continental, soup, roti/naan, chicken dishes etc.), slim fry, fermentation function for curd/dough, auto cook menu. Also, it has ceramic enamel cavity that makes it easy to clean, scratch resistant and free of discoloration.


Warranty:

1 year on Product

5 years on Magnetron

10 years on ceramic cavity


Happy baking and shopping!!!


Buy Online:



This blog contains affiliate link, when you buy through this link I may earn a commission. This does not cost you anything extra. Thank you for your support. See this page for more details.

Sunday, August 15, 2021

Raya And The Last Dragon (Animated Movie Review)

August 15, 2021 0 Comments

 


Title: Raya and the Last dragon

Genre: Animation, Adventure, Family, Fantasy

Language: English

Running time: 107 Minutes

Released: March 5, 2021

Network: Disney+Hotstar

Rating: 4.5/5



Synopsis:


Raya, a fallen princess, must track down the legendary last dragon to stop the evil forces that have returned and threaten her world.



Review:


Raya and the Last dragon is an animated fantasy film produced by Walt Disney Animation Studios. This movie was theatrically released in US on March 5, 2021. It is also available in Disney+Hotstar access as a result of covid pandemic's impacts on theatrical release.


A power struggle for the gem splits Kumandra's people into five tribes named as Fang, Heart, Spine, Talon and Tail. Heart ends up holding the gem.


Raya (Voiced by Kelly Marie Tran) – brave warrior princess of heart and also has been training to become a guardian of the dragon gem. Raya has some natural charm, you will love her from the start. Her valorous performances and genial character helps her to achieve her target. 


“People, being people, they all fought to possess the last remnant of dragon magic.” – Raya


Sisu (Voiced by Awkwafina) – the last dragon in existence. She is an amusing, funny and vulnerable personality but she is also brave enough to face the difficult situations. Sisu is the cutest dragon you will ever witness. Her character development will surely steal your heart (Well, I felt like I really want to meet her once even though I know she's a fantasy creature ). 


“It may feel impossible but sometimes you just have to take the first step, even before you’re ready.” – Sisu


Namaari (voiced by Gemma Chan) – the warrior princess of Fang and Raya’s rival. This character development irks you for sure at the beginning yet you cannot hate her entirely at the end. Her brazen personality will make you admire her at least once in a while. 


“In a different world, maybe we could have been friends.” – Namaari






Some other fascinating characters are: 


Boun (Voiced by Izaac Wang) – a charming 10 year old entrepreneur.


Little Noi (Voiced by Thalia Tran) – an infant con artist from Talon.


Tuk Tuk (Voiced by Alan Tudyk) – adorable friend of Raya. It is a mix of an armadillo and a pill bug. It is one of my favorite characters. 



Chief Benja (Voiced by Daniel Dae Kim) – is the leader of Heart and great father to Raya.


“If we don’t stop and learn to trust one another again, it’s only a matter of time before we tear each other apart.” – Chief Benja



All the people are fighting the Drunn - threatening evil spirits that turn people and dragons to stone. Raya finds Sisu by her handiwork and tries to collect the gem pieces to fight back Drunn to recover the people that turned into stone.


Direction by Don Hall and Carlos López Estrada is exceptional. The screenplay was written by Qui Nguyen and Adele Lim. They both did impressive work. Music by James Newton Howard matches-up the story. Animation works are done in an outstanding way. Every technician deserves a round of applause. 


Overall, this film give us an exhilarating feeling through fierce story with an awe-inspiring animation work. 


I highly recommend this movie to all the animation lovers and also to those who likes gratifying story tracks. 


Happy Watching!!!



"Raya And The Last Dragon"  Trailer